Sunday, September 25, 2016

இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படஉள்ளன’’ என்று பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார்

முறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரிசல்ட்'

பள்ளி கல்வியில், 272 விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வில்,முறைகேடுகளை தவிர்க்கதேர்வு முடிவை விரைந்து வெளியிட,தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., முடிவுசெய்துள்ளது

மத்திய அரசு பள்ளிகளில் 2,000 ஆசிரியர் இடம் காலி : தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில், 2,072 காலியிடங்களில்புதியஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

Saturday, September 24, 2016

TRB EXAM:வினாத்தாள் 'லீக்' - பெண் மீது வழக்கு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியான சம்பவத்தில், தேனியைச் சேர்ந்த பெண் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tuesday, September 20, 2016

விரிவுரையாளர் நியமனம் - மறுதேர்வு நடத்த முடிவு?

விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள், 'வாட்ஸ் ஆப்' வலைதளத்தில் வெளியானதால், மறுதேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்

பள்ளிகளில் 2072 ஆசிரியர் பணியிடங்கள்


பள்ளிகளில் ஆசிரியர் பணி மற்றும் அலுவலக பணிகளுக்கு 2072 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Monday, September 19, 2016

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு!

விரிவுரையாளர் பணிக்கான தேர்வில்வாட்ஸ் ஆப்பில் வினாத்தாள் வெளியானதால்தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி.,அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tuesday, September 13, 2016

விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர் நம்பிக்கை


''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு; திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி!

கோவை பாரதியார், நெல்லை மனோன்மணியம் பல்கலைகளில், நேற்று நடக்க இருந்த பேராசிரியர் நியமன தேர்வு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.