Monday, August 1, 2016

கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணி!

கல்வியியல் நிறுவனங்களில்காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு எழுத, 556 பேர் விண்ணப்பித்துள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்மாநிலமாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில்காலியாக உள்ளமுதுநிலை விரிவுரையாளர்விரிவுரையாளர்இளம்நிலை விரிவுரையாளர் பணியிடத்திற்கானபோட்டித்தேர்வு நடக்க உள்ளது. இதற்குகடந்த 15ம் தேதி முதல்,விண்ணப்பங்கள் பெறும் பணிகள் நடந்தன. கோவை மாவட்டத்தில்நல்லாயன் உயர்நிலைப்பள்ளியில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.
இதில்பேராசிரியர் பணியிடத்தில் தேர்வு எழுத, 556 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும்தேர்வு நடைபெறும் தேதிபின்னர் அறிவிக்கப்படும் எனவும்அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment