Tuesday, March 8, 2016

PGTRB: பேரவை தேர்தலுக்குப் பிறகே முதுகலை பட்டதாரிஆசிரியர் தேர்வு நடத்தப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

PGTRB: பேரவை தேர்தலுக்குப் பிறகே முதுகலை பட்டதாரிஆசிரியர் தேர்வு நடத்தப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

Thursday, March 3, 2016

முதுகலை ஆசிரியர்கள் நியமனம்; விரைவில் டி.ஆர்.பி., தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 1,063 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Monday, February 15, 2016

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட விபரம் வெளியீடுபிப்ரவரி

தமிழகத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 2,125 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளன.

Friday, February 12, 2016

PG TRB 2016 | பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 1062 முதுகலை ஆசிரியர்கள் போட்டித்தேர்வு

 PG TRB 2016 | பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 1062 முதுகலை ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Saturday, February 6, 2016

தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாத பள்ளி ஆசிரியருக்கும் சம்பளம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

'தகுதித் தேர்வை பூர்த்தி செய்யாவிட்டாலும், உச்சநீதிமன்ற வழக்கு முடிவுக்கு வரும்வரை, சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியருக்கு, சம்பளம் வழங்க வேண்டும்,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

Wednesday, January 27, 2016

சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது? விரக்தியுடன் காத்திருக்கும் 1 லட்சம் பேர்


தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம், அரசின் அறிவிப்போடு நின்றுபோனது. இதனால், ஒரு லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர்

Sunday, January 24, 2016

சிறப்பாசிரியர்கள் நியமனம் குறித்து சட்டசபையில் அறிவித்து நான்கு மாதங்களாகியும், இன்று வரை ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு அறிவிக்காததால் ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளன

சிறப்பாசிரியர்கள் நியமனம் குறித்து சட்டசபையில் அறிவித்து நான்கு மாதங்களாகியும், இன்று வரை ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு அறிவிக்காததால் ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர்.2015 செப்.,2 ல் 1,188 விளையாட்டு, ஓவியம், தையல் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

Thursday, January 14, 2016

மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது

மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது