Sunday, September 25, 2016

மத்திய அரசு பள்ளிகளில் 2,000 ஆசிரியர் இடம் காலி : தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில், 2,072 காலியிடங்களில்புதியஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகபட்டதாரிகள்இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்மத்தியஅரசின்மனிதவள மேம்பாட்டு அமைச்சக நேரடி கட்டுப்பாட்டில், 591
இடங்களில்ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள்செயல்படுகின்றன.
இங்குமாணவமாணவியர்ஒன்றாம் வகுப்பு முதல்பிளஸ் 2 வரை,தங்கி படிக்கலாம்தமிழகத்தில்இந்தப் பள்ளிகளுக்கு அனுமதிஅளிக்கப்படவில்லைஇந்த பள்ளிகளில்வடகிழக்கு மாநிலங்கள்மற்றும் மலைப் பகுதிகளில், 2,072 ஆசிரியர் உள்ளிட்டபலபணியிடங்கள் காலியாக உள்ளனஇவற்றை நிரப்பும் அறிவிப்பை,மத்திய அரசு அமைப்பானநவோதயா சமிதி வெளியிட்டு உள்ளது.இப்பணியில் சேரபட்டதாரி ஆசிரியர்கள்பட்டப்படிப்புடன்மத்தியஅரசின் ஆசிரியர் தகுதித்தேர்வில்கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்ஆங்கில மொழிப் புலமையுடன்ஹிந்தி அல்லது ஏதாவதுஒரு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்கணினிகளை இயக்க,அடிப்படை திறன்கள் இருக்க வேண்டும்பணிக்கான எழுத்துத்தேர்வு,நவ., அல்லது டிசம்பரில் நடத்தப்படும்தேதி விரைவில்அறிவிக்கப்படும்தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, www.nvshq.orgமற்றும் www.mecbsegov.in ஆகிய இணையதளங்களில்செப்., 10ல்துவங்கியதுஅக்., 9, நள்ளிரவு, 11:59 வரை பதிவு செய்யலாம் என,அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சில ஆண்டுகளாகஅரசு பள்ளிகளுக்கு புதியஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில்தகுதியுள்ள பட்டதாரிகள்,இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

காலி இடங்கள் விபரம் : இரண்டு உதவி கமிஷனர்கள், 40 பள்ளிமுதல்வர்கள், 880 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 660 பட்டதாரிஆசிரியர்கள்கலைஉடற்பயிற்சி போன்ற மற்ற துறைகளில், 255ஆசிரியர்கள்தமிழில் ஒரு ஆசிரியர் உட்படமூன்றாம் மொழிப்பாடங்களுக்கு, 235 ஆசிரியர்கள் என, 2,072 காலியிடங்கள் உள்ளன.

No comments:

Post a Comment