Sunday, September 25, 2016

முறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரிசல்ட்'

பள்ளி கல்வியில், 272 விரிவுரையாளர் பணியிடத்திற்கான தேர்வில்,முறைகேடுகளை தவிர்க்கதேர்வு முடிவை விரைந்து வெளியிட,தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., முடிவுசெய்துள்ளதுதமிழக பள்ளிக்கல்வித் துறையின்மாநில கல்வியியல்ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனமானஎஸ்.சி..ஆர்.டி.,யில், 272விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்பசெப்., 17ல்தேர்வு நடந்ததுமதுரை தேர்வுமையம் ஒன்றில்தேர்வு எழுதிய பெண் மூலம் வினாத்தாள், 'வாட்ஸ்ஆப்'பில் வெளியானதுஇதுகுறித்துவிசாரணை நடந்துவருகிறது.தேர்வு முடிவை வெளியிட தாமதித்தால்இந்த பிரச்னையைமையப்படுத்தியாராவது வழக்கு தொடரலாம் என்பதால்தேர்வுமுடிவை விரைந்து வெளியிட,

டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளதுதேர்வுக்கான உத்தேச விடைவெளியிடப்பட்டு உள்ளதுதேர்வு எழுதியோர் தங்கள் கருத்துகளை,டி.ஆர்.பி.,க்கு அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment